மரண அறிவித்தல்

In loving memory of
Thangammah Thevarajan
Age 71April 8, 1947 – June 22, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Newcastle
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newcastle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா தேவராஜன் அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசி, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லன், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
பூபராஜன்(பூபா) அவர்களின் ஆசைத் தாயாரும்,
லக்சுமி, காலஞ்சென்ற கார்த்திகேசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மரூபி அவர்களின் அன்பு மாமியாரும்,
நிலானி, நிஷானி, நிராஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

