மரண அறிவித்தல்

In loving memory of
Thangarani Ratnam
Age 80October 18, 1936 – June 26, 2017
- Born in
- Kopay
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தங்கராணி இரத்தினம் அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(PHI- நல்லூர்) அவர்களின் அருமை மனைவியும்,
மதிரஜனி(குஞ்சு), வரதாம்பிகை(அம்பி), பங்கயவதனி(வதனி), கணேஸ்வரன்(ஈசன்), குகணேஸ்வரன்(குகன்), கெளரி, கிரிவரன்(கிரி), சதீஸ்வரன்(சதீஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சோதிலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவசோதி, பிரபாகரன், கோவிந்தராஜ், ரமணி, முரளிதரன், காயத்திரி, நிகிலா ஆகியோரின் அன்பு மாமியும்,
மனோஜா, சிவராம், அனுஜா, அனுஜன், பாகவி, கிசோரி, நிகாயன், பிரதாயினி, ஹர்சன், சிந்துஜா, ஜெனிதா, லக்சணா, சச்சின், சகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
புனிதா அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

