Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thangarani Sivanantham

In loving memory of

Thangarani Sivanantham

Age 75April 10, 1945 – February 27, 2021

Born in
Valveddithurai Oorikadu
Lived in
Valveddithurai Oorikadu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், கனடா, நிருவத்தம்பை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராணி சிவானந்தம் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காத்தலிங்கம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை அம்மா(இணுவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தம்(இணுவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்கோ(கனடா), வள்ளல்(கனடா), பாரதி(கனடா), உமா(கனடா), ஜெயா(கொழும்பு), சிவா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, மகாலக்சுமி, கமலாதேவி மற்றும் விநாயகமூர்த்தி, கதிர்காமலிங்கம், பரமேஸ்வரி, சற்குணேஸ்வரி, ஈஸ்வரி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகேஸ்வரன், ஸ்ரீபத்மநாதன், மயூரன், சொரூபி, கவிதா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜொனதன், சாரா, அஞ்சி, லோகன், லத்விகா, ஷமிரா, சாரண்யன், கார்த்திகா, சிரோமி, சபீனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

வினோட், சோபிகா, பொணிக்கா, றொனாட், தீபனா, லக்‌ஷா, பிரவீன், அனுயா, சானுயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஊரிக்காடு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · March 26, 2021நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.