Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thangaratnam Kathiravelpillai

In loving memory of

Thangaratnam Kathiravelpillai

Age 84September 14, 1933 – September 29, 2017

Born in
Valvettithurai
Lived in
Valvettithurai, Trichy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும்,வாடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் கதிரவேற்பிள்ளை அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்வேற்பிள்ளை(ஆறுமுகசாமி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அருந்தவராணி(பொன்னா- இந்தியா), இரத்திணசிகாமணி(குண்டையா- லண்டன்), யோகராணி(சோக்கா- கனடா), ஆனந்தசிகாமணி(வெள்ளைக்குட்டி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், தேவசிகாமணி மற்றும் அழகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வரத்தினம், சாந்தி, கைலநாதன், சிவகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கட்டி மேனகா, ஜெயரூபன் நித்தியா,கெளசிக் சிந்து, மயூரன், சசீந்திரன் கமலா, ஜெகன் சைலா, மனோ செல்வி, நிமல் ரூபினி, அசோக் பிரியா, திவாகர், லக்‌ஷனா, கெளசிகா, மதன்தாஸ் பபிதா, சுகந்தி, துஷாரா, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபிதா, அர்ச்சனா, தனுஷ், திலக்சிகா, பிருந்தா, வர்ஷா, ரிஸ்மிகா, ரேஸ்மி, வந்தனா, கீர்த்தி, தீபக், லக்‌ஷிகா, லக்‌ஷனா, காயத்ரி, சந்தோஷ், ஆகாஷ், அனன்யா, ஒலிவியா, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓயாமாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 5, Banker's Colony,
Kumaran Nagar,
Trichy.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.