Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thangaratnam Ratnasabapathy

In loving memory of

Thangaratnam Ratnasabapathy

Age 85March 10, 1931 – August 31, 2016

Born in
Analaitivu
Lived in
Kili Nallur, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் இரத்தினசபாபதி அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு. திருமதி அருணாசலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரபாலன், சூரியபாலன், சூரியா, சந்திரா(யாழ். கேக் ஹவுஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகராணி, தம்பிராஜா(அபிராமி அச்சகம்), காலஞ்சென்ற ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குணரெத்தினம், Dr. குலசேகரம், மற்றும் ராஜசேகரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மாவதி, ராஜபூபதி, காலஞ்சென்ற செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளியம்மை, கந்தையா பார்வதி, அரியம் பவளமலர் ஆகியோரின் சம்பந்தியும்,

சௌமியா, சுரேன், தனுஷன், சங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.