Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thangaratnam Sinnathamby

In loving memory of

Thangaratnam Sinnathamby

Age 88March 28, 1928 – September 12, 2016

Born in
Pungudutivu
Lived in
Vavuniya, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்கன்குளம் வீதி, அரியாலை, கிளிநொச்சி இராமநாதபுரம், வவுனியா தாண்டிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் சின்னத்தம்பி அவர்கள் 12-09-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(இளைப்பாறிய தபால் தொலைத்தொடர்பு மேற்பார்வையாளர், மீசையர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, பொன்னையா, மாணிக்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தனுஸ்கோடி, வள்ளியம்மை, சுப்பிரமணியம், நாகம்மா, கதிராசிப்பிள்ளை, மற்றும் இலகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உருத்திராதேவி(கனடா), வேதநாயகி(கனடா), புஸ்பராணி(அவுஸ்திரேலியா), கோமளாதேவி(அவுஸ்திரேலியா), வேலாயுதர்(அவுஸ்திரேலியா), யோகராசா(கனடா), வரதலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராஜா, காலஞ்சென்ற தம்பிஐயா, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற கணேஸ்வரன், சாரதாதேவி, கிளாறா சாந்தி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜேந்தினி, சுதர்சினி, சுஜந்தன், சுபாசினி, சுலக்சனா, தக்‌ஷாஜினி, சுமங்கலி, அகல்யா, திலக்‌ஷி, திருஷியா, கிருஷாந், நிமலன், சிபித்தா, சஞ்சிதா, அஸ்வின், ரமேஸ்குமார், டுயூட்சன், பிரதினி, கோகுலன், ரவிகரன், செல்வகுமார், ரயன், நிஷாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜதுஷா, அபிஷா, ரிறிஸ்டன், சஞ்சிற், விதுஷா, கவினா, சஞ்சஜ், திஷாந்த், அஜேஸ், சயூன், மோனிஷன், திஷானா, டர்ஷில் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.