மரண அறிவித்தல்

In loving memory of
Thangavadivel Pooranam
Age 86January 1, 1930 – July 7, 2016
- Born in
- Ezhalai Kadduvan
- Lived in
- Ezhalai Kadduvan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பூரணம் அவர்கள் 07-07-2016 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நொத்தர் தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தங்கவடிவேல்(வித்துவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாம்பிகை(கனடா), கோகுலதாஸ்(ஜெர்மனி), தயாளினி(பிரான்ஸ்), வரதராஜன்(கனடா), கேதாரகெளரி(கனடா), தெட்சணாமூர்த்தி(டென்மார்க்), கிருபாசக்தி(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கதிர்காமநாதன்(கனடா), அருந்ததி(ஜெர்மனி), கணேஸ்வரன்(பிரான்ஸ்), ரஜனி(கனடா), புவனசந்திரன்(கனடா), வசந்தி(டென்மார்க்), சந்திரசேகரம்(ஓமன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகல்யா, வின்சன், தமிழினி, சோனியா, சோபனா, சபறினா, சுபனா, கெச்சிகா, ஷாலிகா, ஈசான், துஷான், கார்திகா, கஜன், துவரகா, துரிகன், கிஷானி, மது ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

