மரண அறிவித்தல்

In loving memory of
Thangradnam Thurairasa
Age 67July 18, 1951 – October 27, 2018
- Born in
- Kerudavil
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் துரைராசா அவர்கள் 27-10-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விவேகானந்தன், கிருபாவதி, பிரியதர்ஷினி, நித்தியா, மித்திரா, லோகனாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவநாதன், கணகராசா, செல்வகுமார், கஜேந்திரன், மங்கையகரசி, பவந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சயன், ஆகாஷ், துஷிதா, கிரித்திகா, கபிசன், விதுஷா, பிரிஷா, மோனிஸ், துஷாந், கம்ஷினி, அக்ஷிதா, அபிஷாலி, அஷ்வின், அஜய், அனிஸ், ரிதுஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

