Aruthal

நன்றி நவிலல்

BirthMarch 8, 1927
DeathMarch 30, 2022
Photo of Thanikkodi Vaithiyanathar

Thanikkodi Vaithiyanathar

Age 95

Born in
Neduntivu
Lived in
Neduntivu, Vavu Vavunikkulam, Amsterdamscheveld, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம், நெதர்லாந்து Amsterdam, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனிக்கோடி வைத்தியநாதர் அவர்களின் நன்றி நவிலல்.

”துன்பம் வரும் போது
துணை நின்ற ஐயாவே!
என்றும் இதயத்தில்
இருப்பாய் நிறைவாக”

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.