Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thankamalar Kanakaratnam

In loving memory of

Thankamalar Kanakaratnam

Age 77December 13, 1939 – February 2, 2017

Born in
Puloppalai
Lived in
Mullai Visuvamadu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடு புன்னை நீராவியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமலர் கனகரத்தினம் அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காராளசிங்கம்(லண்டன்), ராசம்மா(இலங்கை), சிவலட்சுமி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நல்லதம்பி, தங்கரத்தினம், பூபாலு, முத்துலட்சுமி, காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, கோபாலு, நாகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வராணி(லண்டன்), சிவஞானசுந்தரம்(இளைப்பாறிய பொது முகாமையாளர்), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சர்மிளா, விஜித்தா, பிறேமினி, ஜனகராஜ், சுபேந்திரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பூநகரி), சுபேஸ்கரன்(காணி வெளிக்கள போதனாசிரியர்- வவுனியா), கேமா, பிரசன்னா, பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜனோஷன், அஷ்வினி, திஷ்யா, சாருஜா, கஜனிகா, லட்சிஜன், பிரணவி, கிரிஷ்ணகி, சுபவீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விசுவமடு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.