மரண அறிவித்தல்

In loving memory of
Thankamalar Kasipillai
Age 87July 4, 1928 – April 24, 2016
- Born in
- யாழ் உரும்பிராய் தெற்கு
- Lived in
- யாழ் உரும்பிராய் தெற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் தெற்கு ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமலர் காசிப்பிள்ளை அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(கறுவல்தம்பி) கனகமுத்து தம்பதிகளின் அன்பு மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன், ரஞ்சினிதேவி(கிளி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசமலர்(கனடா), காலஞ்சென்றவர்களான நடராஜா(Radio Ceylon), துரைராஜா, லோகநாதன், சீதாலட்சுமி, மற்றும் ரோசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோமதி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜாமினி, ஜீவனி, கௌசிகன், ரமேசன், சுபோதினி, பிரகலாதன், ஜெயபிரதா, வருஜிகா, ராஜீவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுவஸ்திகன், சுவர்னுகா, அனோஜ், அஜன்ந்த், நிஷாரா, ஆறிஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பன் சுடலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Old Post Office Lane,
Urumpirai South,
Urumpirai,
Jaffna.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

