Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thankaraththinam Thirunavukarasu

In loving memory of

Thankaraththinam Thirunavukarasu

Age 86March 5, 1930 – July 23, 2016

Born in
யாழ் உரும்பிராய் கிழக்கு
Lived in
Stouffville

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் திருநாவுக்கரசு அவர்கள் 23-07-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தங்கேஸ்வரன்(ரங்கன்), தங்கேஸ்வரி(செல்வம்), கமலேஸ்வரன்(சந்திரன்- பிரான்ஸ்), பாஸ்கரன்(ரஞ்சன்), சாந்தருபி(வசந்தி), ஸ்ரீகரன்(கரன்), ஈஸ்வரன்( ஈசன்) ஆகியோரின் பேரன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், கனகரத்தினம், இராசரத்தினம், மகேஸ்வரி சொக்கலிங்கம், மற்றும் பூமனி துரையப்பா, கனகம்மா பொன்னுத்துரை, கமலாதேவி பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாலதி, சிவசுப்பிரமணியம், நளினி(பிரான்ஸ்), ஷாமா, லோகேஸ்வரன், சசிகலா, கஜந்தி ஆகியோரின் ஆசை மாமியாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், ஆசைப்பிள்ளை, சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஷிகா ஜெயா, யதுஷன் ஹரிஷா, சந்தல் ஜெயன், மிசேல் துஷானி, அபி சிவேஸ், அருன், அச்சுதன், ஜனனி பிரதீப், நிலுக்சன், ஷகானா, லக்‌ஷன், அஸ்வினா, சரோன், ஹர்சிகன், தூரிகன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டியானா, டிரன், ரிஸ்வின், அனலியா, ஷோன், ஓவியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.