மரண அறிவித்தல்

Tharmakulenthiran Somasundaram
Age 69
- Born in
- Jaffna
- Lived in
- Bern, Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மகுலேந்திரன் சோமசுந்தரம் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, தனுயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரம், குணம், ரதி, கலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ப்ரித்திவிராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
அனுஷ்கா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

