மரண அறிவித்தல்

In loving memory of
Tharmakumar Kevin
Age 15June 29, 2001 – October 8, 2016
- Born in
- Düsseldorf
- Lived in
- Düsseldorf
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜெர்மனி Dusseldorf Hilden ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மகுமார் கெவின் அவர்கள் 08-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மகுமார்(அப்பன்) சுபாசினி(சுபா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அனிக்கா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகராஜா(உரும்பிராய் கிழக்கு) தர்மேஸ்வரி தம்பதிகள், செல்வராஜா பங்கஜவல்லி(திருநெல்வேலி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மணிவண்ணன் குலதேவி(சூட்டி- லண்டன்), உதயகுமார்(குமார்) கோகிலவாணி(வாணி- லண்டன்), துளசிகரன் கீத்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஆனந்ததவம் தயாவதி(கொழும்பு), மகிபால், யாழினி(கனடா), சுந்தரதாஸ் அஜந்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
அனோஜன், கோபிகா, நிலுக்ஷன், ஈஸ்வர், மாயா, தன்வர், சந்தோஷி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
தீபக், கபினா, வினோத், ஆகாஷ், லக்ஷ்மன், கீஷா, ஜோவினாஷ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

