மரண அறிவித்தல்

In loving memory of
Tharmaledsumy Suriyakumar
Age 63February 24, 1952 – November 29, 2015
- Born in
- Suruvil
- Lived in
- Kokkuvil East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு அச்சுகூட வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலெட்சுமி சூரியகுமார் அவர்கள் 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா விசாலாட்சி(சுருவில்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி இராஜலெட்சுமி(வேலணை வடக்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சூரியகுமார்(ஓய்வுபெற்ற இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன விநியோக உத்தியோகத்தர், சத்திய பிரமான மொழி பெயர்ப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தினேஷ்குமார்(லண்டன்), Dr. பிரதீபா(Ward- 12, போதனா வைத்தியசாலை- யாழ்ப்பாணம்), கார்த்திகா(முன்னாள் Union Bank உத்தியோகத்தர்- சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, அன்னலெட்சுமி(வவுனியா), அழகேஸ்வரி(கொழும்பு), பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். பெரியபுலம் மகாவித்தியாலயம், லண்டன்), பூபாலசிங்கம்(வவுனியா), காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்மிளா(லண்டன்), Dr. பிரதாப்(M.O, Anaes/ ICU போதனா வைத்தியசாலை- யாழ்ப்பாணம்), ஜெயராஜன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, சற்குணம், மற்றும் செல்வி, சிவநேஸ்வரி நல்லதம்பி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். இந்து மகளிர் கல்லூரி- யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான துரைசாமி, கந்தவேல், கந்தசாமி, மற்றும் இராஜலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர், லண்டன்), கரோலின், சரோஜினி தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இலக்கியா, அபிராம், பிரணவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 68, அச்சுகூட வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

