மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Arumairathinam
Age 72July 22, 1944 – August 24, 2016
- Born in
- Ariyalai
- Lived in
- Kachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் அருமைரத்தினம் அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகாலட்சுமி(சின்னன்) அவர்களின் அன்புக் கணவரும்,
லதா(இலங்கை), தனுஷா(கனடா), சுரேஸ்(லண்டன்), ரோகினி(பிரான்ஸ்), தர்ஷினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரஞ்சோதி(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(பிரான்ஸ்), குணசிங்கம்(கனடா), தனலட்சுமி(இலங்கை), தங்கமணி(இலங்கை), மகேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தேவதாஸ்(இலங்கை), லிங்கேஸ்வரன்(கனடா), விதூஷினி(லண்டன்), றஞ்சன்(பிரான்ஸ்), பிரதீபன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை(இலங்கை), சற்குணவதி(பிரான்ஸ்), மகாலட்சுமி(கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(இலங்கை), சபாரத்தினம்(இலங்கை), இந்திராணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான இரத்தினம், தங்கம்மா, லட்சுமி, குமாரவேலு, நவரத்தினம், மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துளசி, கஜானன், சரணிகா, அஸ்வின், அஸ்மிர்தா, கிருசன், தினேசன், திலோசனா, அனிஷா, சஜின், சகிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல-35,
கச்சேரி லேன்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

