Aruthal

மரண அறிவித்தல்

Photo of Tharmalingam Gengathevy

In loving memory of

Tharmalingam Gengathevy

Age 72June 9, 1948 – September 5, 2020

Born in
Karaveddy
Lived in
Nelliyadi, Mississauga

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கெங்காதேவி அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(சிங்கர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தருமலிங்கம்(Vanathy Transport) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. வானதி, வளர்மதி, மதீஸ்வரன், ரதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவகுமார், வினிதா, தவரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(AJB Travels), இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், அஜந்தாதேவி, ஜீவாகரன், சோபனாதேவி(யசோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி, யோகேஸ்வரி, யோகராணி, மைதிலி, காலஞ்சென்ற ஜெகநாதன், தர்சினி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டீப்தி, வர்ஷா, அரன், ஷரணி, வைஷாலி, யாதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · October 4, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.