மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Kuilamma
Age 70March 14, 1945 – January 12, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Kuppilan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் குயிலம்மா அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிருஸ்ணர் பாறுவதி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராஜா(ஆசிரியர்), கதிரமலை, சிவஞானம், வடிவேலு, சரோஜினிஅம்மா(நெதர்லாந்து), இரகுநாதன்(ரகு- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஞ்சலாதேவி அவர்களின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரி, சற்குணதேவி, வசந்தாகோகிலம், துரைராஜா(முன்னாள் எழுதுவினைஞர்- யாழ்ப்பாணம் வைத்தியசலை), சிவபாக்கியம், கந்தசாமி(நெதர்லாந்து), வனஜாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிநயா, சாயித்தியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புன்னாலைக்கட்டு வடக்கு,
குப்பிளான்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

