மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Mankayatkarasi
Age 78November 20, 1937 – January 27, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Karaveddy, Navindil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி கொம்மாந்தறையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கல்லுவம், நவிண்டில் திருமகள் சோதி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மங்கையற்கரசி அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. தர்மலிங்கம்(ஓய்வுபெற்ற பதிவு வைத்திய அதிகாரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாஸ்கரன்(லண்டன்), பாஸ்கரி, மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நித்தியானந்தம், சதானந்தம், புனிதவதி, சச்சிதானந்தம்(லண்டன்), தயானந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சொரூபினி(லண்டன்), Dr.கேதீஸ்வரன்(பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வடமாகாணம்), அம்பிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரஞ்சிதமலர், தேவி, கணேசமூர்த்தி, பார்வதி, காலஞ்சென்ற சதாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லவண், பிரணவன்(லண்டன்), ஜனனி ஆகியோரின் பெரிய தாயாரும்,
கௌரி(சிங்கப்பூர்), அஜந்தன்(லண்டன்), திவ்யா(லண்டன்), சரண்யா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஐந்தூரி(லண்டன்), ஆர்த்திகா(லண்டன்), மிதுஷன்(லண்டன்), கௌதமன்(நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்), ஆரண்(லண்டன்), ஜனனி(சிங்கப்பூர்), மிஷே ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரனின் இறுதிக்கிரியை 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
திருமகள் சோதி வீதி,
நவிண்டில்,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

