கண்ணீர் அஞ்சலி

Tharmalingam Sasitharan
Age 50
- Born in
- Kangesanthurai
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சசிதரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
சுழன்றோடும் புவியுலகப் பொறி வாழ்வு தன்னில்
மானுட மகத்துவம் காத்துநின்ற அண்ணா!
வாழ்வின் நீட்சி இல்லை
அர்த்தமுள்ள வாழ்வே
வாழுதவின் பொருள் என்றியம்பி காலத்தின்
தேவை உணர் தாய்நிலத்துப் பணி தொட்டு
உறவிழந்து வாழ்வற்ற உறவுக்கும் உணர்வுக்கும்
உறுதிக் கரம் கொடுத்து! உழைத்தலில் உடல்நலம்
மறந்து நின்ற மனிதம்
கொள் நல்மனத்தோனே!
சிறப்பு உதைபந்து வீரனே!
உன் உடல் பிரிந்தது உண்மை! எனினும்
உன் அறச்செயல்கள் உயிர்ப்போடு வாழும்!
என்றும்!
இறுதி மதிப்பு உயர் வணக்கம்!
உள்ளம் உதிர்க்கும் சிரம் தாழ்ந்த அகவணக்கம்!
பழைய மாணவர்- நடேஸ்வரா கல்லூரி O/Level(1987), A/Level(1990)
— இராஜகரன்(தலைவர்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

