1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tharmalingam sasitharan Babu
Age 50
- Born in
- Kangesanthurai
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காங்கேசன் மண் தந்த காளையே...
மலராமலே மொட்டுக் கருகிற்றே என்று...
புலராமலே பொழுது கருகிற்றே என்று..
அல்லும் பகலும் உருகித் தவிக்கும்- உந்தன்
அன்பைச் சுமந்த உயிர்களின் அமுகை கேட்கிறதா...?
அன்றைக்குத் தொட்டு இன்றைக்கு வரைக்கும்- நீ
வாழ்ந்ததெல்லாம் எம்மவர்க்காய்...
என்றைக்குத் தான் உனக்கென வாழ்ந்தாய்...?
மறப்போமா... உன்னை மறப்போமா...?
மண்ணுள்ளவரையில் எங்கள் மொழியுள்ளவரையில்...
மறக்காது உந்தன் நினைவு...!!!
காற்றுள்ள வரையில் காலைக் கதிருள்ள வரையில்...
நீ வாழ்ந்த வாழ்வும் மறக்காது...!!!
இறை பாதத்தில் உன் ஆத்மா அமைதி கொள்ள வேண்டுகிறோம்.!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

