மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Sellaiya
Age 67August 15, 1950 – September 22, 2017
- Born in
- Poonakary
- Lived in
- Poonakary
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி பூநகரி அத்தாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் செல்லையா அவர்கள் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பூரணம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசலட்சுமி(கமலம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கோடீஸ்வரன்(ஜெர்மனி), கோணேஸ்வரன், கோகிலவதனி(லண்டன்), பகீரதன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மைலாஜினி(ஜெர்மனி), மோகனா, ராதாகிருஷ்ணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராசா, நல்லம்மா(கனடா), காலஞ்சென்ற கந்தசாமி, இராசம்மா(கனடா), நாகேஸ்வரி, கனகம்மா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடராஜா(கனடா), மகேஸ்வரி, நவரத்தினம், கந்தையா, காலஞ்சென்றவர்களான துரைராசா, வினாயகமூர்த்தி, பாபு, மற்றும் செல்லம், ராசா, தவம், மலர், பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மலர், அமுதன், ராணி, உதயன், கலா, குமார், கோமளா, ரூபன், சிவா, சாந்தி, வசந்தி, நேசன், பிறேமா, காலஞ்சென்ற ராசன், மோகனா, பார்த்தீபன், வவி, ரதீனா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சிறி, றஜனி, மாலினி, அரவிந்தன், பாமினி ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
ஆருஜன்(ஜெர்மனி), அஸ்வின்(ஜெர்மனி), நவீன், விருசியா, வினித்(லண்டன்), வினோஷ்(லண்டன்), விஷ்ணு(லண்டன்), விருக்ஷா(லண்டன்) ஆகியோரின் அருமை பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

