மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Sivanathan
Age 70March 24, 1947 – May 1, 2017
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சிவநாதன் அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூமணி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(விசயம்- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரஞ்சினி(சுதா- பிரான்ஸ்), சிவாஸ்கரன்(சுபாசி- வட்டக்கச்சி), சிவரூபன்(சுபன்- பிரான்ஸ்), சிவாயினி(சுகிதா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கைலாயநாதன்(ஜெர்மனி), தர்மபாலன்(கனடா), சிதம்பரநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நவதீஸ்வரன்(ராசன்- பிரான்ஸ்), செந்தூர்வாசன்(சுவிஸ்), சுதாசினி(சுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரன்(வட்டக்கச்சி), சசி(சின்னவன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷா, நிலா, நீரா(பிரான்ஸ்), திவி, ஜபி(வட்டக்கச்சி), சானு, விது(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1 Rue Thimonnier,
94190 Villeneuve-Saint Georges,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

