Aruthal

மரண அறிவித்தல்

Photo of Tharmalingam Sritharan

In loving memory of

Tharmalingam Sritharan

Age 55August 2, 1964 – October 14, 2019

Born in
Madduvil North
Lived in
Kirchheim Unter Teck

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim Unter Teck ஜ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மலிங்கம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், மயிலிட்டி சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, முத்துரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலராதா அவர்களின் அன்புக் கணவரும்,

துர்க்கா அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீபாஸ்கரன்(செல்வா- சுவிஸ்), ஸ்ரீபரன்(குமார்- பிரான்ஸ்), ஸ்ரீவிக்கினராஜா(பாபு- சுவீடன்), ஸ்ரீமயூரன் அருள்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குலராஜா(ஜேர்மனி), பிரியா(சுவிஸ்), பவானி(பிரான்ஸ்), பிரியந்தி(சுவீடன்), தேனுகா(பிரான்ஸ்), குலராணி(பாமா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சச்சிதானந்தமூர்த்தி(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு சகலனும்,

ஜெயகௌரி(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கீர்த்திகா, ஆதித்தியன், தேனுகா, அனித், ஓவியன், அனிசா, டீக்சனா, அக்சா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கார்த்திகா, அபிரன், அனுசன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நர்மிதா, மயூரன், மிலானி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அஞ்சய், தேஜர்ஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 13, 2019நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.