மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Wignarajah
Age 66May 7, 1953 – April 19, 2020
- Born in
- Kantharodai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விக்கினராஜா அவர்கள் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், திரு.திருமதி சுந்தரம்(கொட்டாஞ்சேனை- Vancon) தம்பதிகளின் ஏக மருமகனும்,
வாசுகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆரபி(லண்டன்), சிவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Chris அவர்களின் அன்பு மாமனாரும்,
கௌரி, தர்மவதி, சிவரதி, காலஞ்சென்ற தர்மராஜ், சிவராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

