மரண அறிவித்தல்

In loving memory of
Tharmalingam Wijayendran
Age 59November 23, 1958 – March 20, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விஜயேந்திரன் அவர்கள் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(கட்டட ஒப்பந்தகாரர்) கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஆரபி மற்றும் Dr. சுரபி பைரவி, அனுசன் ஆரணன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திலகேந்திரன், தர்மேந்திரன் மற்றும் ஸ்ரீயமுனாதேவி, வசந்தி, யுவனேந்திரன், ரேணுகா, இலகேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலராணி, யோகராணி, கணேசானந்தன், கிரிதரமோகன், உஷாயினி, உருத்திரேஸ்வரன், ருக்ஷா மற்றும் பிரதாபன், பிரபாங்கன், பிரேமினி, பிரேமா, பிரபாலினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வேலரசி, கவியரசி, மகாலயன், Dr. தர்சன், Dr. பரன், கோகுலன், பிரியசி ஆகியோரின் மாமனாரும்,
சுஜேந்தர், துஷாந்தர், கஜராவ்(தஜி), பிரணவராவ்(யோஜி) ஆகியோரின் சிறிய தந்தையும்,
நதினி, தவின், இஷானி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

