மரண அறிவித்தல்

In loving memory of
Tharmapoopathi Navarathinam
Age 80November 3, 1937 – July 26, 2018
- Born in
- Ezhalai West
- Lived in
- Naranthanai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தர்மபூபதி நவரெத்தினம் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரமேஸ்வரன் அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
சுபாசினி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாவதி, நித்தியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, துரைசிங்கம், தர்மலிங்கம், பாக்கியலெட்சுமி, மகேஸ்வரி, சிவனேசம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
வருணா, துஸ்ஷான், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

