மரண அறிவித்தல்

In loving memory of
Tharmaraja Thambithurai
Age 84January 13, 1936 – November 28, 2020
- Born in
- Varuttalaivilan
- Lived in
- Woodstock
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா தம்பித்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை, தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சங்கரசிவம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சீதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சஞ்ஜேய் அவர்களின் அன்பு மாமனாரும்,
கமலாவதி(Baby- கனடா), சற்குணவதி(மலர்- லண்டன்), தவராஜா(தவம்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஷ்ணா, வரேஷ், வானியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

