மரண அறிவித்தல்

In loving memory of
Tharumabalan Subramaniam
Age 67April 30, 1953 – December 29, 2020
- Born in
- Vadaliyadaippu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மபாலன் சுப்பிரமணியம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைரமுத்து புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரபவானி(பவானி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மயூரன், கஜரூபன், சியாமளன், சுதாபரன், கெளசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வேந்திரம், அஞ்சலாதேவி, காலஞ்சென்ற சண்முகராசா, சற்குணதேவி, மகேந்திரராசா, சிவசுந்தரம், சுசிலாதேவி, நவீந்தரராஜா, தயாளகுணதேவி, இரவீந்திரன், பாலநாராயணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபவானி(ரதி), பாலகிருஸ்ணன்(பெரியதம்பி), மனோகரன்(வெள்ளை), சத்தியசீலன்(கண்ணன்), கருணாகரன்(வினோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜந்தினி(சுகி), பாலகெளரி(பாலினி), வினோதினி, கேமலதா, ஜெயகுருநாதன்(மது) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யவீந்தன், பாலகரன், அக்ஷயா, பாரதி, ஜோதி, துளசி, துர்க்கா, நிலா, பைரவி, மதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Highland Hills Crematorium யில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

