மரண அறிவித்தல்

In loving memory of
Thavabalasingham Gnaneswary
November 30, 2016
- Born in
- யாழ் அளவெட்டி வடக்கு
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட தவபாலசிங்கம் ஞானேஸ்வரி அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தவபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி(ஜெர்மனி), பிரகாசன்(யேர்மனி), சாளினி(பிரான்ஸ்), பிரசாத்(கண்ணா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருந்தவநாதன்(அளவெட்டி), பாலகௌரி(ஜெர்மனி), பாலயோகினி(அவுஸ்திரேலியா), பாலவிஜிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுரேந்திரன், கேதாரணி, நவநீதன், லக்சியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கம்மா, கோசலாதேவி ஆகியோரின் பெறாமகளும்,
யதுஷா, யர்ஷிகன், மதுஷா, கவிஷா, றக்சன், லசியா, கன்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2016 வியாழக்கிழமை அன்று ந. ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி வடக்கு கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
செட்டிவளவு,
அளவெட்டி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

