10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thavaladsumi Satkunasingam
Age 71March 23, 1938 – July 4, 2009
- Born in
- Vaddukottai
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா போரூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவலக்சுமி சற்குணசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மைப் பெற்று பாலூட்டி
ஆசையுடன் எம்மைக் கொஞ்சி
சீராட்டி வளர்த்து ஆளாக்கி
இறைவனடி தேடிச்சென்ற
எங்கள் அம்மா
உங்கள் திருவடியில்
வீழ்ந்து வணங்கி
எங்கள் கண்ணீரைக்
காணிக்கையாய்ச்
சமர்ப்பிக்கின்றோம்.....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

