மரண அறிவித்தல்

In loving memory of
Thavamalar Krishnarajah
Age 70December 17, 1948 – June 5, 2019
- Born in
- vathiri
- Lived in
- vathiri, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரி கதிர்காமகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தவமலர் கிருஸ்ணராசா அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிகரன், சரோஜினி, சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமரகுருபரன், யோகேந்திரன், ஷாமினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துசாந்தன், நிஷாந்தன், நிதுஷன், சாயினி, சஹானா, கிஷான், கிருஸ்ணி, அபினா, சுயோன் அகியோரின் பாசமிகு பேத்தியும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற தங்கராணி, யோகேஸ்வரன், சிவகுமார், பாலச்சந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தர்மலிங்கம், மாணிக்கவாசகர், காலஞ்சென்ற மகேந்திராதேவி, விமலாதேவி, வதனி, செல்வநாயகி, கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஆனந்தராஜ், கிருஸ்ணவேணி, பிறேமிலா, அஜந்தா, ஆதர்சன், தாட்சாயினி, ஜனந்திகன், கமலநாயகி, தேவரஞ்சினி, மனோரஞ்சினி, தவச்செல்வன், தவரூபன், ஸ்ரீரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மேனகா, ஜானகா, டினேஷ், கிருஸ்ணபிரபா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
மதியழகன், மதிவதனி, மதியமுதன், மதிகரன், திலீபன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

