மரண அறிவித்தல்

In loving memory of
Thavamani Mahalingam
Age 69January 27, 1947 – January 14, 2017
- Born in
- Ariyalai
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Aylesbury ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணி மகாலிங்கம் அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிராமி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரமநாதன், மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துறைவன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், அருளம்மா, நவரத்தினம், மற்றும் மோகனதாஸ், கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செம்பியன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

