மரண அறிவித்தல்

In loving memory of
Thavamanidevy Jegatheeswaran
Age 63April 12, 1954 – February 23, 2018
- Born in
- Maviddapuram
- Lived in
- Frederikshavn, Horsens
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Frederikshavn, Horsens ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.
அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நடராசா ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா(சிறாப்பர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன்(முன்னாள் ஊழியர்- KKS சீமெந்துக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவன்(டென்மார்க் Svenstrup), ஜெகன்(பிரான்ஸ்), ஜெனோ(டென்மார்க் Horsens), தனஞ்சயன்(டென்மார்க் Aarhus) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேகா, வசந்தி, கெளசல்யா, அனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

