மரண அறிவித்தல்

In loving memory of
Thavamanidevy Seevaratnam
Age 75May 22, 1942 – November 30, 2017
- Born in
- Valalai
- Lived in
- Varani
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், வரணனை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி சீவரத்தினம் அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சீவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமினி அவர்களின் அன்புத் தாயாரும்,
ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் சற்குணதேவி, சுதந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், பரம்சோதி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவானி, நிசாந் ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
நியோமி, டானியல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷானி, குருதக்ஷன், லக்ஷிகா, ஆகர்ஷன், அபியுக்ஷன், வர்சினி, வருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் கூனம்காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

