மரண அறிவித்தல்

In loving memory of
Thavamany Kanesamoorthy
Age 82August 6, 1935 – May 23, 2018
- Born in
- Kondavil
- Lived in
- Vavu Ukkulankulam, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் வடக்கு அன்னுங்கையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கணேசமூர்த்தி அவர்கள் 23-05-2018 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியவண்ணன்(சத்தியா- இலங்கை), மதிவண்ணன்(மதி- பிரான்ஸ்), சுமதி(ஜெர்மனி), அகல்யா(கனடா), முகில்வண்ணன்(முகிலன்- ஜெர்மனி), ஆனந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜநாயகம், இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேஷ்வரி(இலங்கை), வாசுகி(பிரான்ஸ்), சிவானந்தம்(ஜெர்மனி), சந்திரமோகன்(கனடா), தபோநிதி(ஜெர்மனி), சிவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதன்லால்(துபாய்), குணாஜினி மதன்லால்(இலங்கை), ராம்லால், மதுமதி, பானுமதி(இலங்கை), கபிலன், வாசீகன், லக்சமன்(பிரான்ஸ்), அபிராம், அபிலாஸ்(கனடா), அபிகாஜில், கெற்சிகா, செருஜா(ஜெர்மனி), றிஷானா, பானுஷா, ஆதவன்(ஜெர்மனி), சாரங்கா, சாகித்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வவுனியா தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 59,
உக்குளாங்குளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

