Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thavamany Mageswary

In loving memory of

Thavamany Mageswary

Age 74November 23, 1941 – August 1, 2016

Born in
Point Pedro
Lived in
Kangesanthurai, Nayanmarkaddu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை அல்வாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, நாயன்மார்கட்டு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவமணி மகேஸ்வரி அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்பு மனைவியும்,

இரவீந்திரன், சுபேந்திரன், உஷா, ஜெயந்திரன், யுகந்திரன், வனஜா, இரஜீந்திரன், கிரிஜா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அப்புத்துரை, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நளினி, ஜெயந்தி, மனோராஜன், மரியா, நித்தியா, குணசேகரன், குமார், இறபீனா, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபனா, இரஜீவன், டஸ்ரின், டிலுஜன், றொபின்சன், ஜெனார்த்தன், சுபேதா, சுருதி, நிரோஷன், நிஜிர்சன், மிதுஷன், நிவிசனா, யுலேக்கா, மதுஷா, ஜாகுலன், கெவின், றமோன், சிமோனா, டிலூஷா, விரீத்திஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் யாழ் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.