மரண அறிவித்தல்

In loving memory of
Thavamanythevi Kandasamy
Age 76January 19, 1941 – April 26, 2017
- Born in
- Neeraviyadi
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பவர் ஸ்டேசன் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி கந்தசாமி அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கார்திகேசு, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி(ஓய்வு பெற்ற புகையிரத சாரதி) அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமலதா(பிறேமா- நோர்வே), பிறேமகாந்தன்(காந்தன்- நோர்வே), சிறிகாந்தன்(சிறி- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தங்கரத்தினம், மகேந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரன்(நோர்வே), சுகந்தி(வனிதா- நோர்வே), மாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசமணி(இலங்கை), சோதிலிங்கம்(இலங்கை), புனிதவதி(புனிதா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷானி(நோர்வே), சுபானி(நோர்வே), அபிஷன்(நோர்வே), திலக்ஷன்(இலங்கை), தேனுஜா(நோர்வே), துஷந்த்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.23, Power Station Lane,
Chunnakam,
Jaffna.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

