மரண அறிவித்தல்

In loving memory of
Thavanesan Kabileshan
Age 25April 27, 1992 – February 4, 2018
- Born in
- Achchelu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட தவநேசன் கபிலேசன் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகள், பாலகிருஷ்ணன் ஸ்ரீமகாயோகேஸ்வரி(ஆவரங்கால்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தவநேசன் ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
துவாரகா(பிரான்ஸ்), கார்த்திகன்(ஐக்கிய அமெரிக்கா), யதுர்ஷன்(இலங்கை), பிரதாயினி(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தகுமார், டிலக்சிகா ஆகியோரின் மைத்துனரும்,
ஹாசினி, ஹரிஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாயா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

