மரண அறிவித்தல்

In loving memory of
Thavapragasam Kingsly Kirubaharan
Age 52November 7, 1967 – January 5, 2020
- Born in
- Ezhalai North
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வதிவிடமாகவும் கொண்ட தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன் அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், தவப்பிரகாசம், காலஞ்சென்ற பொன்மலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற எட்வேட் சண்முகம், கிறேஸ் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாலேம் துயாவந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொய்ஸ் றொசேல், மார்க், சறோமி பியூலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரி ஜெயந்தினி, காலஞ்சென்ற டேவிட் தேவபாலன் மற்றும் ஜெயதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிறிஸ்தோப்பல், சர்மிலா(வாணி), யேசுமலர், திவ்யசுதன், ஓமேகா, நீதிபரன், ரபூனி, சயிந்தவி, அட்சயன், லீபனோன், யோன் பாலசுப்பிரமணியம், பாக்கியராசா, புஸ்பராசா, கவிதானந்தி, காலஞ்சென்ற சிவகுமாரி மற்றும் சாந்தினி, ஜெபநிதி, பிறேமலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

