Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புDecember 14, 1967
இறப்புDecember 28, 2018
Photo of Thavaraja Thiruvananthanayaki

Thavaraja Thiruvananthanayaki

Age 51

Born in
Mandaitivu
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மண்டை தீவைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தவராஜா திருவானந்தநாயகி அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா, அப்பாக்குட்டி தங்கமா தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்ற தில்லைநாதன், யோகலக்சுமி(செல்வி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பூதம்தம்பி சிவக்கொழுந்தி(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மதுசா, மிதுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மூர்த்தி(நீர்வேலி), ருக்குமணி(கனடா), உதயன்(கனடா), ஜெயம்(லண்டன்), மோகனா(கனடா), சகுந்தலா(கனடா), ஜானகி(கனடா), பாலகி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தில்லைநாயகி(நீர்வேலி), அன்னலட்சுமி(நீர்வேலி), சவுந்தலாதேவி(நீர்வேலி)), தனபாலசிங்கம்(நீர்வேலி), தனராசா(கனடா), வதனி(கனடா), தயா(கோண்டாவில்), சிவராசன்(கனடா), யோகநாதன்(கனடா), காந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிர்ஜா, தர்மியா, தனஜா, சரணியா, யதுசன், கவிசன், லக்சன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

தாரணி, தனுசன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

பெரியபிள்ளை, கிளிப்பிள்ளை, நீலாவதி, குஞ்சுமணி, காலஞ்சென்றவர்களான கனகசபை, செல்லத்துரை, சின்னத்துரை, இராசரட்ணம், நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயலக்சுமி, பாக்கியலக்சுமி, சிவகுருநாதன், காலஞ்சென்ற செல்வநாதன் ஆகியோரின் சிறிய மகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · December 17, 20191ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.