Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thavarajah Annemary Regina

In loving memory of

Thavarajah Annemary Regina

Age 59May 17, 1957 – August 4, 2016

Born in
Jaffna
Lived in
Gevelsberg

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gevelsberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராஜா ஆன்மேரி றெஜினா அவர்கள் 04-08-2016 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர்
பார்வைக்கு அருமையானது(சங்: 116:15)

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் மாகிறேட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியதாஸ் றோசலின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அக்கினஸ் தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,

தவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

றெமினா, றொணிசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றெஜி(ஜெர்மனி), அன்ரன்(யாழ்ப்பாணம்), மகிழ்வதி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஏனஸ்ட் சுஜா(ஜெர்மனி), சுரேஷ் பிருந்தா(ஜெர்மனி), யூட் சுகிர்தா(ஜெர்மனி), சுமன் நிறோ(ஜெர்மனி), நிதர் பிறின்சி(பிரான்ஸ்), அபி, ஐஸ்வரயா, பிரீர்த்தி(யாழ்ப்பாணம்), மணியரசன் சுஜித்ரா(ஜெர்மனி), பாஸ்கரன் யசோதரா(ஜெர்மனி), துஷ்யந்தன் அர்ச்சனா(ஜெர்மனி), பிரதீபனா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரிகா(ஜெர்மனி), செல்வி(யாழ்ப்பாணம்), அன்ரன்(டென்மார்க்), யோகநாயகம் எமிலி(ஜெர்மனி), கமிலஸ்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மல்லிகா(கொழும்பு) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

ஜஸ்மின், ஜெனிபர்(டென்மார்), அல்றின்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.