3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thavarajalingam Thavaseelan
Age 46July 29, 1970 – October 5, 2016
- Born in
- Kokkuvil West
- Lived in
- Italy, East Ham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தவராஜலிங்கம் தவசீலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டுகள் மறைந்தாலும்
எம்மால் உமது பிரிவை மறக்க முடியவில்லை
எனக்குத் தெரியும் நீங்கள் போன இடம்
நெடுந்தூரபயணம் அந்த இடத்திற்கு போனவர்கள்
எவரும் திரும்பி வரமாட்டார்கள்- ஆனால்
எனது பிள்ளைகளோ எமது அப்பா, திரும்பி வருவார்
என ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
இனிமேல் எமது அப்பா வரமாட்டார் என்று சொன்னால்
அவர்களுக்கு விளங்குகின்ற வயது இல்லை
சிறுவயதிலே தந்தையை இழந்தேன்
அதே நிலை எனது பிள்ளைகளுக்குமா!
இது விதியா? சாபமா?
நீங்கள் செய்ய வேண்டிய பிள்ளைகளின்
கடமையை நானே செய்கிறேன்
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய நாம் வணங்கும்
தெய்வமான மேல்மருவத்தூர் அம்மன் அருள் புரிவார்
உங்கள் அன்பான மனைவி-ஷாமினி,
ஆசைமகன்- தாருஜன், ஆசைமகள்- தாருக்ஷா
— மனைவி, பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

