மரண அறிவித்தல்

In loving memory of
Thavarajan Navalashmi
August 19, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் முருகன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தவராஜன் நவலட்சுமி அவர்கள் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தவராஜன் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவன், மீரா, மீனா, சுகுணா, சஞ்ஜயன், சுபத்திரா, விகர்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திராதேவி, தணிகைநாதன், மகேந்திரராசா, செல்வராஜன், சுஜாதா, யோகேந்திரன், இந்துமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயுந்தினி, தனுசன், ஆகாஷ், சஞ்ஜிதா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

