மரண அறிவித்தல்

In loving memory of
Thavarasa Sangarapillai
Age 51November 27, 1966 – July 25, 2018
- Born in
- Kalviyangadu
- Lived in
- Ottawa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா சங்கரப்பிள்ளை அவர்கள் 25-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர்(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தனேஸ்வரி(Italy), ஜெயராஜா(Italy), ஜெயராணி(யாழ்ப்பாணம்), கிருபாராணி(யாழ்ப்பாணம்), தேவமனோகரி(Italy) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜன்(Montreal), ரவி(Hamilton), நிர்மலா(Toronto), பாலா(Ottawa), முருகையா(Italy), திருஞானசம்பந்தர்(யாழ்ப்பாணம்), சற்குணநாதன்(யாழ்ப்பாணம்), லோகநாதன்(Italy) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உஷாநந்தினி, சிவாநந்தினி, ஜனனி, சாரங்கன், அர்ச்சுதா, சஞ்சீவன், சாயீசன், தர்சிகா, பிரவீன், பிரசான் ஆகியோரின் பாசமிகு மாமனும்,
நிருசன், நிரூபினி, நிவீசன், துசிக்கா, தீபிகா, விவேதன், வசீகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

