மரண அறிவித்தல்

In loving memory of
Thaveethu Joseph Jeevaratnam
Age 61March 19, 1954 – January 11, 2016
- Born in
- Mullai Silavaththai
- Lived in
- Mullai Silavaththai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாவீது ஜோசப் ஜீவரட்ணம் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை தாவீது பூலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற எஸ்தாக்கி, சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அந்தோனிக்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கொட்வின், மெமோலா, கஜஸ்வின்(பிரான்ஸ்), சஜிவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோசப் ஜெயரட்ணம், சிசிலியம்மா, சுவக்கீன் தவரட்ணம், கிறிஸ்தம்மா(லண்டன்), கிறிஸ்துராசா(லண்டன்), யேசுராசா, தேவதாஸ்(லண்டன்), ஜெயராணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றசோதினி, அமிர்தநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மரியபுஸ்பம், திருச்செல்வம், றஞ்சினி, பாக்கியநாதர்(லண்டன்), நித்தியானந்ததேவி(லண்டன்), மேரி யூக்கலிஸ்ரா, சகாயராணி(லண்டன்), பத்திநாதர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சலோவின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 13-01-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சிலாவத்தை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

