மரண அறிவித்தல்

In loving memory of
Thayabaran Nanthini
Age 49November 24, 1967 – August 4, 2017
- Born in
- Vayavilan
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரன் நந்தினி அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரட்ணம், இராசலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,
திவீஷன், திஷாந், திவர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமுதினி, காலஞ்சென்ற தயாபரன், சுபேந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தயாநிதி, சந்திரமோகன், நவனீதமோகன், பரமேஸ்வரன், ரவீந்திரராஜா, சந்திதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சியானா, சகானா, சகீசன, சிந்துஜன், சஞ்ஜித் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

