மரண அறிவித்தல்

In loving memory of
Thayaladevi Pararasasegaran
Age 85March 14, 1932 – April 30, 2017
- Born in
- Anaikottai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தயாளதேவி பரராசசேகரன் அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வன்னியசிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரராசசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. தயாளசேகரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிங்கமாப்பாணர் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஷாந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீதரி ஷண்முகரட்ணம், நர்மதா போர்ஸ்டென் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரஜிவ் ஷண்முகரட்ணம் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனத்தைத் தொடர்ந்து Jack Carter Pavilion எனும் இடத்தில் மதியபோசன நிகழ்வு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

