Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thayalamai Anthonipillai

In loving memory of

Thayalamai Anthonipillai

Age 91December 2, 1926 – June 1, 2018

Born in
Jaffna
Lived in
Kilinochchi, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை(வசந்தபுலம்), கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தையலம்மை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(தமிழ் வித்துவான், தலைமை ஆசிரியர்- கண்டாவளை மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தகுமாரி(கனடா), காலஞ்சென்ற சௌந்தர்ராஜன்(தமிழர் பண்பாட்டுக்கழகம்- கனடா), முன்னாள் Antoni Brothers உரிமையாளர்களான இராசநாயகம்(கனடா), தனிநாயகம்(கனடா), துரைநாயகம்(கனடா), செல்வநாயகம்(கனடா), அருமைநாயகம்(டென்மார்க்), மதுரநாயகம்(Lochchana Cake House உரிமையாளர்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெசி(கனடா), விமலா(கனடா), தர்சினி(கனடா), தயாளினி(டென்மார்க்), சுஜிகலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரினி, நீவேதன், ஆரவன், செல்வி, துரை, வெஜினியா, நிலவன், தேஷ்வர், தேஷகி, தேஷிகா, லோக்சனா, லோக்சன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.