மரண அறிவித்தல்

In loving memory of
Theaivendiram Pakishan
Age 26May 6, 1989 – February 20, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் பகீஷன் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னட்டி கற்கண்டு தம்பதிகள், காலஞ்சென்றவர்களான மயிலு சின்னக்கண்டு தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற வெள்ளையன், சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தெய்வேந்திரம்(இலங்கை போக்குவரத்து சபை விசாரணை அதிகாரி) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
பார்த்தீபன்(இங்கிலாந்து), பாமினி(இலங்கை), பகீரதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
வெள்ளையன் இரட்னேஸ்வரி, சோதிலிங்கம் பூமணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
ராஜேந்திரன் ஜெயா(சுவிஸ்), தேவன் அமுதா(சுவிஸ்), ரவி லதா(சுவிஸ்), ராஜேஸ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சுபானந்தினி, நாகநந்தினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
கேதரணி, சார்விகன், மிதுரிக, துஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தியானா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
வசிகரன், இளஞ்செழியன் ஜெயராணி(ஜெயா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வல்லை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

